Monday, September 8, 2008 வாட்டர் ஆன் மார்ஸ் எப்பவுமே குண்டக்க மண்டக்க யோசிக்கும் நண்பர்களுக்கான படம்! கோழி முட்டை 1) அம்மா தன்னுடைய மகனை அழைத்து, ' கடைக்கு போய் 2 முட்டைகளை வாங்கி வாப்பா' அப்படின்னு சொன்னாங்க.. அப்படின்னா பையன் கடைக்குச் சென்று முட்டைகளை எப்படி வாங்குவான்? நேயர்களின் பதில்கள் :- ஒரு முட்டையை வாங்கி இரண்டாக உடைத்து எடுத்து வருவான் - முட்டைக்கு பதில் கோழி ஒன்றை வாங்கி வருவான்.. அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.- ஒரு தாளில் இரு பூஜியங்களை இட்டுக் கொண்டுக் கொண்டு வருவான்- மூச்சு வாங்க வாங்கி வருவான்- கேட்டுதான் வன்ஙி வருவான் நேயர் சுட்டியான பதில்களையே கொடுத்திருந்தார்கள். சரி எனது பதில்.. பையன் கடைக்குச் சென்று முட்டைகளை எப்படி வாங்குவான்? கைலதான் வாங்குவான்!! :P |